top of page

25th Anniversary Special Offer
எங்களது சக்ரா குரூப் நிறுவனம் 25 வருட ஆண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் எங்களுடன் பயணித்த எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 2025 காலண்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவிக்கிறோம். அதன்படி இதற்கான சிறப்பு தள்ளுபடி விலைப்பட்டியல் கீழே லிங்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
2025 Anniversary
Special Offer Pricelist
இந்த விலைப்பட்டியல் எங்களது ஒரிஜினல் சாம்பிள் ஆல்பம் பச்சை நிறத்தில் இருக்கும் டிசைன்களுக்கு மட்டும் பொருந்தும். மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் எங்களது அல்ல சிகப்பு அல்லது பிற வண்ண சாம்பிள் ஆல்பத்திற்கு கிடையாது.
இந்த தள்ளுபடி கண்டிப்பாக
நவம்பர் 10ம் தேதி வரை மட்டுமே.

bottom of page